லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

நான்கு மாதங்களாக பாலியல் கொடுமை! போலிசில் சிக்கிய பிரபல இயக்குனர், நடிகை! ரகசிய உண்மை இதோ

சில மாதங்களுக்கு முன் மீ டூ என்ற இயக்கத்தின் கீழ் சினிமா துரையை சேர்ந்த பலர் புகார் அளித்து வந்தனர். பலர் இந்த சம்பவங்களில் சிக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்காவின், கலிபோர்னியாவை சேர்ந்த ஜேசன் விட்னி (43) அவரது மனைவி மெலிண்டா ஸ்மித் (35) ஆகியோர் தற்போது பாலியல் புகாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெலிண்டா ஆபாச படங்களில் நடிப்பவர். அதே போல ஜேசன் ஆபாச படங்கள் இயக்குவது, தயாரிப்பது, வெப் சீரியல் என எடுத்து வந்தார்.

கடந்த ஜனவரி 31 ல் இந்த ஜோடி 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு நான்கு மாதங்களாக பாலியல் கொடுமை கொடுத்து வந்ததாக போலிசாருக்கு வேறொரு பெண் மூலம் புகார் வந்தது.

இதனால் அந்த ஜோடியின் வீட்டை ரகசிய நோட்டம் விட்டு வந்த போலிசார் திடீரென சோதனை நடத்திய போது ஆபாச படம் எடுப்பதற்கு தேவையான செட்டப்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவர்கள் இருவரையும் போலிசார் கைது செய்தனர். தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Close