பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

நல்ல நாளில் படு கவர்ச்சி உடையில் தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை- கேலி கிண்டலுக்கு ஆளான நடிகையின் புகைப்படம்

நடிகைகள் தங்கள் அழகை மேம்படுத்த பல விசயங்களை செய்வார்கள். அதன் மேல் எப்போதும் அவர்களுக்கு கண் இருக்கும் என்றே சொல்லலாம்.

ஹிந்தி சினிமாவில் கவர்ச்சியான தோற்றங்களில் நடித்தவர் இளம் நடிகை திஷா பதானி. அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுப்பதே வேலை.

M.S. Dhoni: The Untold Story படத்தில் அவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் தற்போது அவர் தீபாவளி வாழ்த்துக்களை சொல்ல கவர்ச்சி உடையில் சொல்லியிருக்கிறார்.

பண்டிகை நாள் ஏதும் இப்படியா என ரசிகர்கள் ஷாக் ஆனதோடு கேலி கிண்டல் செய்து வருகின்றனர் சமூக வலைதளத்தில். இதற்கு நடுவிலும் இதை 1.2 மில்லியன் பேர் லைக் செய்துள்ளார்.

Related Articles

Close