கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

நயன்தாரா பற்றி பாலிவுட் நாயகி கத்ரீனா ஓபன் டாக்

நடிகை நயன்தாரா நடிகைகளில் தனி வழியில் பயணித்து வருகிறார். அண்மையில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அவர் போட்டோ ஷுட் நடத்த அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அடுத்து நேற்று முதல் ஒரு வீடியோ வைரலானது. பாலிவுட் நாயகி கத்ரீனா உருவாக்கிய ஒரு பியூட்டி வீடியோ ஒன்றில் அவருடன் நயன்தாராவும் நடித்துள்ளார்.இதுகுறித்து கத்ரீனா கூறுகையில், நயன்தாரா அவருடைய நெருக்கமான படப்பிடிப்பு நாட்களிலும் மும்பை வந்தது சந்தோஷம், அதற்காக அவருக்கு நன்றி. அவர் மிகவும் அழகானவர், பார்க்க அழகாக இருக்கிறார். வீடியோவில் நடித்ததற்கும் நன்றி என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Tags

Related Articles

Close