கிசு கிசுதென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

நடிகை ரெஜினாவின் காதலர் இவரா? முன்னணி நடிகர் தான்

கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக படங்களில் அதிக கவர்ச்சி காட்ட துவங்கியுள்ள அவருக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் ரெஜினா பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் காதலில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு உள்ளது. நடிகர் சாய் தரம் தேஜ் உடன் அவர் பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடித்தார். அப்போது இருந்தே இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர்.

தற்போது நட்பு காதலாக மாறியிருப்பதாக கிசுகிசு பரவி வருகிறது. ஆனால் இருவரும் இதுபற்றி மறுப்பு தான் தெரிவித்து வருகின்றனர்.

Image result for regina cassandra with sai dharam tej

Related image

Related Articles

Close