கிசு கிசுலேட்டஸ்ட்

நடிகை சிம்ரன் சினிமாவில் இத்தனை பிரபலங்களுடன் காதலில் சிக்கினாரா?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சிம்ரன். இடுப்பழகி என்ற பெயரோடு இவரை போல நடனம் ஆட முடியவில்லையே என்று ஏங்கிய பெண்கள் பலர்.

நாயகியாக முன்னணி இருந்தபோதே தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இப்போது சில் படங்களில் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.சிம்ரன் உச்சத்தில் இருந்தபோது சில நடிகர்களுடன் காதலில் விழுந்துள்ளார். ஒன்று நடிகர் அப்பாஸ், நடன இயக்குனர் ராஜு சுந்தரம். இரண்டு காதலும் தோல்வியில் முடிய பின் கமல்ஹாசனுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார்.ஆனால் இதுகுறித்து மட்டும் சிம்ரன் ஒரு பேட்டியில், கமல்ஹாசனின் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்ததால் அவருடன் பேசப்பட்டேன். ஆனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என்று பேசியுள்ளார்.

Related Articles

Close