கிசு கிசுலேட்டஸ்ட்

நடிகையின் மன அழுத்தத்துக்கு இதுதான் காரணமா?

நடிகையின் மன அழுத்தத்துக்கு இதுதான் காரணமா?

நடிகையாகவும், பாடகியாகவும் மிகவும் பிரபலமானவர், சில மாதங்களாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தாராம். மன அழுத்தம், காரணமாக உடல் மற்றும் மனரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதால் விலகியிருந்ததாக தெரிவித்திருந்தாராம்.திருமணமான ஒரு நபருடன் உறவு வைத்திருந்ததுதான் இதற்கு காரணம் என்று தற்போது கோலிவுட்டில் பேசி வருகிறாராம். நடிகையோ தற்போது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு இருப்பதாக நடிகை தரப்பில் கூறுகிறார்களாம்.

Related Articles

Close