பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

நடிகையின் பெட்ரூம் உள்ளே புகுந்து அட்டகாசம்! பயந்து நடுங்கிய நடிகை வெளியிட்ட வீடியோ

பாலிவுட் சினிமாவை சேர்ந்தவர் இளம் நடிகை சௌந்தர்யா ஷர்மா. Ranchi Diaries படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த அறிமுகம் தகுதியில் ஜார்கண்ட் சர்வதேச திரை விழாவில் விருது வழங்கப்பட்டது.

அதன் பின் Wonder Woman ஹாலிவுட் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் 2018 ல் வெளியானது. மாடலிங் துறையிலும் இருக்கும் அவருக்கு Lokmat Most Stylish Diva Award 2018 ல் கிடைத்தது. தற்போது அவருக்கு படங்கள் பெரிதளவில் இல்லை.

மும்பையில் வசித்து வரும் அவரின் வீட்டிற்குள் புகுந்து குரங்கி பொருட்களை நாசம் செய்து உணவு பொருட்களை தின்று அட்டகாசம் செய்துள்ளது. பெட்ரூம் வரை புகுந்துள்ளதாக சௌந்தர்யா வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Close