பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

நடிகர் ஹிரித்திக் ரோஷனின் தந்தைக்கு இப்படி ஒரு நோயா .. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு பல வித்யாசமான படங்களில் நடித்துள்ளவர் ஹிரித்திக் ரோஷன். அவரது தந்தை ராகேஷ் ரோஷன்.

இயக்குனராக இருந்த அவருக்கு தற்போது புற்றுநோய் வந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ஹிரித்திக் ரோஷன். அதற்காக அவர் தொண்டை பகுதியில் இன்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாம்.

அறுவை சிகிச்சைக்கு செல்லும் ஆண்டு கூட அவர் தன் மகனுடன் ஜிம் சென்று ஒர்க்அவுட் செய்துள்ளார். அந்த புகைப்படத்தையும் ஹிரித்திக் ரோஷன் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Close