லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

நடிகர் ராக் Dwayne Johnson மொத்த சொத்து மதிப்பு.. கேட்டால் உங்களுக்கு தலை சுற்றிப்போகும்

உலகப்புகழ் பெற்ற நடிகர் ராக் என அழைக்கப்படும் டிவேன் ஜான்சன். ஆரம்பகாலத்தில் அதிகம் கஷ்டப்பட அவர் WWE மூலம் அதிகம் புகழ்பெற்றும் அதன்பின் சினிமாவில் நுழைந்தார்.3

தற்போது முழுநேர நடிகராக பல பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களில் நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி பல விளம்பரங்களிலும் மிகப்பெரிய தொகை சம்பளமாக பெற்று நடிக்கிறார். சென்ற வருடம் Under Armour மற்றும் ford நிறுவன விளம்பரங்களில் நடிக்க ஒவ்வொன்றிற்கும் $15 மில்லியன் அவர் சம்பளமாக பெற்றார்.

நடிகர் ராக்கின் தற்போதைய மொத்த மதிப்பு மட்டும் $165 மில்லியன் என்று கூறப்படுகிறது. இந்திய ருபாய் மதிப்பில் இது 1150 கோடி ருபாய்.

Related Articles

Close