கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

நடிகர் ஜெயம்ரவியா இது! வித்தியாசமான கெட்டப்பில் கோமாளி படத்தின் 3வது போஸ்டர் இதோ

நடிகர் ஜெயம்ரவியின் நடிப்பில் கடந்த ஆண்டு டிக்டிக்டிக், அடங்கமறு என இரு படங்கள் வெளியாகியிருந்தன.

அதனை தொடர்ந்து இந்த வருடம் கோமாளி படம் வெளியாகவுள்ளது. ப்ரதீப் ரங்கநாதன் இயக்கி வருகின்ற இப்படத்தில் காஜல் அகர்வால், சமயுக்தா ஹெட்ஜே என கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். ஹிப்பாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் இரு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது ஆதிவாசி கெட்டப்பில் ஜெயம் ரவி இருக்கும் இப்படத்தின் மூன்றாவது போஸ்டரும் வெளியாகியுள்ளது.

Related Articles

Close