கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

நடிகர் சங்க தேர்தல் செல்லாது என உத்தரவிட்ட ஐகோர்ட், மறு தேர்தல் எப்போது தெரியுமா

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்ற வருடம் ஜூன் 23ஆம் தேதி மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

இதன்பின் தேர்தல் நடந்து முடித்திருந்தாலும் ஓட்டுக்களை என்ன கோர்ட் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பில் இம்முறை நடந்த தேர்தல் செல்லாது என்றும் மீண்டும் 3 மாதத்திற்குள் புதிய தேர்தல் நடத்தவும் அதிரடியாக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அதுவரை அரசு தரப்பில் இருந்து ஒரு சங்க பொறுப்புகளை பார்த்து கொள்ளுவார் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Articles

Close