லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

நடிகர் அர்னால்டு மகளுக்கு திருமணம்! உலக புகழ் பெற்ற நடிகரை மணக்கிறார்

ஹாலிவுட் நடிகர் அர்னால்டை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. உலக புகழ் பெற்ற அவர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 படத்திலும் அவர் தான் முதலில் நடிக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகினார்.

இந்நிலையில் அவரது மகள் Katherine Schwarzenegger தனது காதலருடன் இன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி படத்தில் ஸ்டார் லார்டு கதாப்பாத்திரத்தில் நடித்த க்ரிஸ் பிரேட் என்ற நடிகரைத்தான் அவர் திருமணம் செய்கிறார்.

க்ரிஸ் பிரேட் அடுத்து வரும் அவெஞ்சர்ஸ்: எண்டு கேம் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close