கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் – போலீஸ் புகாரால் சிக்கினார்

சினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கிறது. மேலும் நடிகைகளுக்கு திருமணம் நடந்துவிட்டால் அதன் பின் அவர்களுக்கு வாய்ப்புகள் வருவது அரிதுதான்.

அதற்காக பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனக்கு திருமணம் ஆனதையே மறைத்துள்ளார். சமீபத்தில் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை தான் இவர்.
போலீசிடம் அவர் அளித்துள்ள புகாரில் கணவர் பெயரை குறிப்பிட்டுள்ளார். அது தற்போது வெளியில் வந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே அவருக்கு ராம் குமார் என்பவருடன் திருமணம் நடந்துமுடிந்துவிட்டது என கூறப்படுகிறது.
Related Articles

Close