சின்னத்திரைலேட்டஸ்ட்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அனைத்தையும் முந்தி முதல் இடம் பிடித்த நிகழ்ச்சி! வெளியிட்ட தொகுப்பாளினி

திரைப்படங்களை தாண்டி அதிக மக்கள் தொலைக்காட்சி தான் விரும்பி பார்க்கிறார்கள். அவர்களின் ரசனைக்கு ஏற்ப நிகழ்ச்சிகளும் விதவிதமாக வந்துவிட்டது.

பிரபல தொலைக்காட்சிகள் இப்போதெல்லாம் போட்டிபோட்டு புதுபுது நிகழ்ச்சிகளை தொடங்குகின்றனர். இப்போது அதிகம் ரசிகர்களால் சீரியல்களை தாண்டி பார்க்கப்படும் ஷோக்கள் Super Mom, Super Singer, Jodi Fun Unlimited போன்ற நிகழ்ச்சிகள் தான். இன்னும் நிறைய இருக்கிறது, குறிப்பிட்டு அதிகம் பார்க்கப்படுவது இந்த ஷோக்களே.

இந்த நேரத்தில் தொகுப்பாளினி அர்ச்சனா டுவிட்டரில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்கப்படும் ஷோக்களில் Super Mom முதலிடத்தை பிடித்துள்ளதாக விவரம் உள்ளது.

இந்த கணக்கு சரியானதா, உண்மையில் இந்த ஷோ தான் முதலிடம் பிடித்துள்ளதா என்று தெரியவில்லை.

Related Articles

Close