சின்னத்திரைலேட்டஸ்ட்

தெலுங்கு பிக்பாஸின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்! லிஸ்ட் இதோ

தமிழ் பிக்பாஸை போலவே தெலுங்கு பிக்பாஸின் மூன்றாவது சீசன் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் சீசனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார்.

அதன்பின் இரண்டாவது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்க இப்போது மூன்றாவது சீசனை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கவுள்ளார்.இந்நிலையில் இதில் கலந்துகொள்ளவுள்ள 15 போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அவை வருமாறு:

1.தொகுப்பாளனி ஸ்ரீமுகி

2.நடிகர் வருண் சந்தேஷ்

3.வருண் சந்தேஷின் மனைவியும் நடிகையுமான விதிகா ஷேரு

4.பாடகர் ராகுல் சிப்லிகுஞ்ச்

5.TV9 தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் ஜாஃபர்

6.நடன இயக்குனர் பாபா பாஸ்கர்7.நடிகை ஹேமா

8.நடிகை ஹிமாஜா

9.சீரியல் ஆர்ட்டிஸ்ட் ரோகினி

10.நடிகை புனர்னவி பூபாலன்

11.சீரியல் ஆர்ட்டிஸ்ட் ரவி கிருஷ்ணா

12.சீரியல் ஆர்ட்டிஸ்ட் அலி ரேஸா13.Fun Bucket மகேஷ்

14.V6 தொகுப்பாளனி சாவித்ரி

15.ஜூனியர் சமந்தா என டிக்டாக்கில் பிரபலமான அஷூ ரெட்டி.

Related Articles

Close