கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

தெறிக்கும் ஆடி வெள்ளி ஸ்பெஷல் அப்டேட், மெர்சல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் பிரமாண்டமாக ரெடியாகி வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே செம்ம ஹிட் அடித்துவிட்டது.

இந்நிலையில் ஆடிவெள்ளியை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீடு குறித்து இன்று ஸ்பெஷல் அப்டேட் வரவுள்ளதாக கூறினார்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த அப்டேட் இதோ…

Related Articles

6 thoughts on “தெறிக்கும் ஆடி வெள்ளி ஸ்பெஷல் அப்டேட், மெர்சல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்”

Leave a Reply

Your email address will not be published.

Close