கிசு கிசுலேட்டஸ்ட்

தூது அனுப்பி பட வாய்ப்பை பெற்ற நடிகை!

சரித்திரப் படங்களில் நடிக்க பல நடிகைகள் ஆர்வம் இருந்து வருகிறதாம். அப்படி ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க பால் நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால் இந்தப் படத்தில் இருந்து நடிகை விலகி விட்டராம். இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் தேடும்போது, பிரியமான நடிகை தூது அனுப்பி பட வாய்ப்பை பெற்றிருக்கிறாராம்.
பால் நடிகை எப்போது இந்த படத்தில் இருந்து விலகுவார். இதில் நடிக்கலாம் என்று காத்திருந்த பிரியமான நடிகை, தற்போது ரொம்ப குஷியில் இருக்கிறாராம்.

Related Articles

5 thoughts on “தூது அனுப்பி பட வாய்ப்பை பெற்ற நடிகை!”

Leave a Reply

Your email address will not be published.

Close