ஆல்பம்லேட்டஸ்ட்

துளி கூட மேக்கப் போடாமல் நடிகை ராஷி கன்னா வெளியிட்ட புகைப்படம்!! இதோ..

தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகையாக ரசிகர்கள் திகழ்பவர் நடிகை ராஷி கன்னா.

முதன் முதலில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடித்து வெளிவந்த இமைக்க நொடிகள் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதன்பின் அடங்க மறு, அயோக்கிய, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மணை படத்தின் 3ஆம் பாகத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.

இது மட்டுமின்றி முன்னணி நடிகரான சூர்யா ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கும் அருவா படத்திலும் கதாநாயகியாக முடிவு செய்யப்பட்டடுள்ளர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆட்டிவாக இருந்து வரும் நடிகை ராஷி கன்னா, துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்…

 

Related Articles

Close