தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

தீபிகா, பிரியங்கா தொடர்ந்து ஹாலிவுட்டில் நுழையும் முன்னணி தமிழ் நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். ஹிந்தியில் அவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தாலும் அவரால் பெரிதாக அங்கு சாதிக்க முடியவில்லை. தற்போது தென்னிந்திய படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவருக்கு ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

முன்னணி ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ள படத்தில் காஜல் நடிக்கவுள்ளார். அது ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது. இந்த படத்தினை பிரபல தெலுங்கு ஹீரோ விஷ்ணு மன்சு தயாரிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல். அதிகாராபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

 

Related Articles

Close