கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

திரைக்கு வந்த நான்கே நாட்களில் டிவியில் ஒளிபரப்பான தர்பார், விடியோவுடன் இதோ – புது சர்ச்சை

முதன் முறையாக ஏ.ஆர். முருகதாஸுடன் ரஜினி கைகோர்த்த படம் தான் தர்பார். இப்படம் சென்ற வாரம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் திரையிடப்படும் படங்கள் சில நாட்களிலேயே கேபிள் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுவது நம் அனைவருக்கும் தெரிந்ததே.அந்த வகையில் தற்போது ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தையும் துரை திருமங்கலம் சரண்யா சேனலில் ஒளிபரப்பு செய்யபட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

Tags

Related Articles

Close