கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

திரும்ப ஏன் தங்கச்சிய நடிக்கிறீங்க, மேடையில் வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலம் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் மிக பிரபமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தற்போது மணிரத்தினத்தின் தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

மேலும் இந்த விழாவில் பேசிய இவர் “நான் முதலில் இப்படத்தில் தான் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய பாட்டன் இதற்கு பிறகு தான் சிவகார்த்திகேயன் அவர்களின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கமிட் செய்யத்தேன்” என்று கூறியுள்ளார்.
Related Articles

Close