பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

திருமணத்திற்கு முன்பே காதலியை கர்பமாக்கிய முன்னணி பாலிவுட் நடிகர்

முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர் திருமணத்திற்கு முன்பே காதலியுடன் முதல் குழந்தை பெறவுள்ளார். நடிகர் அர்ஜுன் ராம்பால் தான் அது.

அவர் Gabriella Demetriades என்ற வெளிநாட்டு நடிகையை காதலித்து வருகிறார். திருமணத்திற்கு முன்பே அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். தற்போது Gabriella Demetriades கர்பமாக உள்ளார். விரைவில் அவர்களுக்கு குழந்தையும் பிறக்கவுள்ளது

Image result for Arjun Rampal and Pregnant Girlfriend Gabriella Demetriades Twinning in White are Couple Goals

Related Articles

Close