கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

தியேட்டரில் வசூலில் கலக்கும் மூன்று படங்கள்! முதலிடம் யாருக்கு? பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ

சினிமாவில் கடந்த வாரம் ஹாலிவுட், டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என்ற நான்கின் படங்களும் ஒன்றாக வெளியாகியுள்ளன. நான் படங்களுமே நல்ல விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த சயீரா நரசிம்ம ரெட்டி, தனுஷ் நடித்த அசுரன், ஆங்கில படமான ஜோக்கர், ஹிந்தி படமான வார் என நான்கு படங்களுக்கும் தியேட்டரில் கூட்டம் சூழ்ந்துள்ளது. இதில் அசுரன் தவிர்த்து சென்னையில் இரண்டாம் நாளில் இப்படங்களில் வசூல் மற்றும், மூன்று நாட்களில் வசூல் என்ன இப்போது பார்க்கலாம்…



இரண்டாம் நாள்

  • ஜோக்கர் – ரூ 14 லட்சம்
  • வார் – ரூ 12 லட்சம்
  • சயீரா – ரூ 8 லட்சம்

மூன்று நாள் முடிவில்:-

  • வார் – ரூ 63 லட்சம்
  • ஜோக்கர் – ரூ 61 லட்சம்
  • சயீரா – ரூ 54 லட்சம்



Tags

Related Articles

Close