கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

திடீரென உயிரிழந்த பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட்- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிரிஷ் கர்னாட். பெங்களூரில் வசித்துவந்த இவர் இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 81 வயதான இவர் உடல் உறுப்பு செயலிழப்பு பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இன்று காலை இவரது மரண செய்தி வந்ததையடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Related Articles

Close