சின்னத்திரைலேட்டஸ்ட்

திடீரென்று தற்கொலை செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை- உடலை பார்த்து கதறும் பெற்றோர்கள்

நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகமாகி வருகிறது. வருடம் ஆரம்பித்து இரண்டாவது மாதமே ஒரு தற்கொலை சம்பவம்.

அதாவது தெலுங்கு சினிமாவின் சின்னத்திரை நடிகையாக ஜான்சி காதலர் சூர்யா ஏமாற்றியதால் மனம் உடைந்து தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு அவரது போன் மற்றும் சில விஷயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜான்சியின் தற்கொலை கேட்டு அவரது பெற்றோர்கள் கடும் சோகத்தில் உள்ளார்கள்.

Related Articles

Close