கிசு கிசுலேட்டஸ்ட்

தளபதி64 விஜய் கெட்டப்.. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் கசிந்தது

பிகில் படத்தின் டீசெருக்காகத்தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். படம் பொங்கலுக்கு வரும் நிலையில் டீஸர் ட்ரைலர் பற்றிய அறிவிப்பு நாளை வெளிவரும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

மறுபுறம் விஜய் தன்னுடைய அடுத்த படமான விஜய்64ல் நடிக்க ஆரம்பித்துவிட்டார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் இருக்கும் ஒரு புதிய புகைப்படம் கசிந்துள்ளது.

சமூக வலைதளங்களில் அது தான் தற்போது வைரல்.

Related Articles

Close