கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

தளபதி 65 படத்தின் இயக்குனர் யார்? ரேஸில் இணைந்த புதிய இயக்குனர்

மாஸ்டர் பாடதிக்ரு பிறகு விஜய் அவரின் 65 படத்தை யார் இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாகி வருகிறது.

இதில் ஷங்கர், பேரரசு, மகிழ் திருமணி, அருண்ராஜா காமராஜ், பிரதீப் ரணகாந்தன் போன்ற பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியை வைத்து அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் அவர்கள் விஜய்யிடம் கதை கூறியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இது உண்மையா என்று அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
Related Articles

Close