கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

தளபதி 64 படத்தில் பிக்பாஸ் சீசன் 3 பிரபலங்கள்? யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்

விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 64 படத்தின் வேலைகள் அண்மையில் பட பூஜையுடன் தொடங்கிவிட்டன. விஜய், விஜய் சேதுபதி என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நேற்றுடன் முடிவடைந்தது. இதில் முகென் வெற்றியாளரானார். சாண்டி ரன்னர் ஆனார். லாஸ்லியா மூன்றாம் இடம் பிடித்தார்.

ஒருவேளை படத்தில் முகென், சாண்டி இருவரும் இணைந்துள்ளார்களா என்பது பலரின் கேள்வியாகவுள்ளது. இது குறித்து சில தளங்களில் செய்தி பரவ “நமது சினிஉலகம் இயக்குனர் லோகேஷ் கனகராஜை தொலைபேசியில்” தொடர்புகொண்டு விசாரிக்கையில் அவர் இது உண்மையில்லை என கூறியுள்ளார்.

Tags

Related Articles

Close