கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

தளபதி-63ல் முன்னணி பாலிவுட் நடிகர்- ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி-63 பிரமாண்டமாக சென்னையில் நடந்து வருகின்றது. இப்படம் வரும் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பற்றி பலரும் அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்க, இன்று மெகா அப்டேட் ஒன்று வந்துள்ளது.

ஆம், இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் இதற்கு முன்பு தமிழில் ஆரண்ய காண்டம், மாயவன் ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close