குறும்படம்லேட்டஸ்ட்வீடியோக்கள்

தளபதி விஜய் மகன் நடித்த முதல் குறும்படம், இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் உள்ளார், இவர் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

அது மட்டுமின்றி அவர் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார், பார்த்தால் நமக்கே அடையாளம் தெரியாதது போல் ஆளே மாறிவிட்டார்.

இவர் ஜங்சன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார், அந்த குறும்படம் இணையத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ…

Related Articles

Close