கோலிவுட் செய்திகள்சின்னத்திரைதென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முந்திய பிரபல சீரியல்கள், அதிர்ச்சியளிக்கும் TRP விவரம் ..இதோ

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த TRP விவரங்களை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அக்டோபர் 3 தேதியில் இருந்து 9 தேதி வரையிலான நிகழ்ச்சிகளின் TRP விவரம் வெளியாகியுள்ளது.

அதில் தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படத்தை முந்திக்கொண்டு ரோஜா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்கள் அதிக TRP புள்ளிகளை பெற்றுள்ளது.

1. ரோஜா – 8748

2. பஹாரதி கண்ணம்மா – 8183

3. சர்கார் – 7698

 

Related Articles

Close