கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் பிரமாண்ட கூட்டணி, ப்ரேக்கிங் நியூஸ் இதோ

தளபதி தமிழ் சினிமா மட்டுமின்றி ரஜினி திரைப்பயணத்திலும் மிக முக்கியமான படம். இதுநாள் வரை மாஸ் படங்களை கொடுத்து வந்த ரஜினி தளபதி படத்தில் தான் தன்னுடைய க்ளாஸ் நடிப்பால் கவர்ந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றினார், இவர் தீவிர ரஜினி ரசிகரும் கூட.

சில மாதங்களுக்கு முன் மணிரத்னம், நான், ரஜினி சார் மீண்டும் இணைந்தால் எப்படியிருக்கும் என்பது போல தான் டுவிட் செய்து வந்தார்.

தற்போது மணிரத்னம் மட்டும் தான் இல்லை, மற்றப்படி முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் தானாம், இதை அவரே கூறிவிட்டார், இதோ…

Related Articles

Close