லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

தல அஜித்திற்கு ஏற்பட்ட அதே பிரச்னை தற்போது உலக பிரபலம் ஜாக்கி சானுக்கும் ஏற்பட்டுள்ளது..!

உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகரான விளங்குபவர் நடிகர் ஜாக்கி சான், சீன நடிகரான இவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம்.

மேலும் 66 வயதாகும் நடிகர் ஜாக்கி சானுக்கு தற்போது வரை அனைத்து திரைப்படங்களின் ஆக்ஷன் காட்சிகளிலும் டூப் போடலாம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் நிறுவன பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாகவும், அவ்வாறு வருபவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அந்நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாக்கி சானின் நிறுவனம் பல இளம் நடிகர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதேபோல் பிரச்சனை நடிகர் அஜித்திற்கும் வந்துள்ளது, அவரின் பெயரை ஒரு சிலர் தவறாக பயன்படுத்துவதாக, அவரது வழக்கறிஞர் சார்பில் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

Related Articles

Close