தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் அதிக லாபத்தை கொடுத்த படங்கள் இந்த வருடம் இது தான்

இந்திய சினிமாவிற்கு இந்த வருடம் தொடக்கமே வசூல் வேட்டை தான். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழி படங்களில் இந்த வருடம் அதிகம் லாபம் கொடுத்த படங்கள் எது தெரியுமா? இதோ…

  1. தமிழ்- விஸ்வாசம்
  2. தெலுங்கு- F2
  3. ஹிந்தி- உரி

இந்த 3 படங்கள் தான் இந்த வருடத்திலேயே விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் கொடுத்த படங்களாம்.

Related Articles

Close