கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

தமிழில் டப்பிங் ஆகிறது தனுஷின் ஹாலிவுட் படம்- தலைப்பு என்ன தெரியுமா

தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்சமயம் வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட்டின் இயக்கத்தில் கடந்த ஆண்டு உருவான The Extraordinary Journey of the Fahir என்ற படம் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் கடந்த ஆண்டே வெளியாகியிருந்த நிலையில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளதாம்.

அடுத்த மாதம்(ஜூன்) 21ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு பக்கிரி என தலைப்பிட்டு நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டுள்ளார்.

Related Articles

Close