கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

தனுஷ் ரசிகர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான ப்ளஸ் சோகமான நாள் இது தான்

தனுஷ் தமிழ் சினிமாவில் தரமான படங்களாக நடிப்பவர். இவர் நடிப்பில் தற்போது அசுரன் படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இன்று தொடங்கினர்.

இதனால் ரசிகர்கள் செம்ம சந்தோஷம் ஆனார்கள், ஆனால், அப்படம் தொடங்கி இன்றுடன் 3 வருடம் ஆகிவிட்டது, இன்னும் ட்ரைலர் கூட வரவில்லை. இது தனுஷ் ரசிகர்களுக்கு கடும் சோகத்தையும் கொடுத்துள்ளது.

Related Articles

Close