பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

ஹாலிவுட் ரீமேக்கில் அமீர்கான்! பிறந்தநாளில் வந்த பிரம்மாண்ட அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்திய சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வருபவர் அமீர் கான். இவரின் கடைசி படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் படுதோல்வி அடைந்தது. அதனால் அடுத்து அமீர் கான் என்ன படம் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

இன்று 54வது பிறந்தநாளை கொண்டாடும் அமீர் கான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அடுத்த பட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். டாம் ஹாங்க்ஸ் நடித்த Forrest Gump என்ற ஹாலிவுட் படத்தை தான் அமீர் கான் ரீமேக் செய்யவுள்ளார். Lal Singh Chaddha என இந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

Related Articles

Close