பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

தனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்!

நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடைபெற்று 12 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த திருமண நாளை தனது மனைவி மற்றும் தனது மகள் ஆரத்யா பச்சனுடன் மாலத்தீவில் உற்சாகமாக கொண்டாடி வருகிறார் அபிஷேக் பச்சன்.

அப்போது அங்கு எடுக்கப்பட்ட தனது மனைவி ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அவர் சமீபத்தில் தனது மனைவி மற்றும் தனது மகள் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போடும் போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது திருமண வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Close