சின்னத்திரைலேட்டஸ்ட்

தனது செல்ல மகளுடன் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் செய்ததை பாருங்க

கனா என்ற ஒரு திரைப்படத்தை சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரிக்கிறார்.

இப்படத்தில் அவரின் மகள் ஆராதனா வாயாடி பெத்த புள்ள என்ற ஒரு பாடலை பாடியுள்ளார். அப்பாடல் ரசிகர்களிடம் அதிக பாராட்டுக்களை பெற்றது, யூடியூபிலும் அதிக பார்வையாளர்கள், லைக்ஸ் பெற்றிருந்தது.
இப்பாடலின் டப்ஸ்மேஷை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் அவரது மகளுடன் செய்துள்ளார். அந்த வீடியோவை அவர் டுவிட்டரில் பதிவிட இப்போது அது வைரலாகி வருகிறது.

நீங்களும் இந்த அப்பா-மகள் எப்படி பாடுகிறார்கள் என்று பாருங்கள்.
Related Articles

Close