சின்னத்திரைலேட்டஸ்ட்

டேட்டிங் விசயத்தில் ரசிகர் கேட்ட அந்த ஒரு கேள்வி! பளார் பதில் கொடுத்த பிக்பாஸ் ரைஸா

கர்நாடகாவை சேர்ந்த மாடலான ரைசாவை நாம் மறக்க முடியாது. கொஞ்சும் தமிழில் அவர் பேசி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தார்.

மாடலான இவர் பின் சக போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். பின்னர் அவருக்கு படங்கள் பெரிதளவில் அமையவில்லை.
அவ்வப்போது ரசிகர்களிடம் சாட் செய்து வருகிறார். இதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் ஒரு உங்களுடன் 7வயது குறைவான நபரை டேட்டிங் செய்வீர்களா என கேட்க அதற்கு ரைஸா நீங்க என்னை விட 7 வயது குறைந்தவரா? என்று கேட்டதோடு டேட்டிங் செய்வதற்கு வயது தடையில்லை, யாருடன் வேண்டுமானாலும் டேட்டிங் செல்ல தயார் என கூறியுள்ளார்.
Related Articles

Close