கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

டப்பிங் துவங்கியது! NGK ரிலீஸ் தேதி பற்றிய புதிய அப்டேட்..

நடிகர் சூர்யா -செல்வராகவன் கூட்டணியில் தயாராகிவரும் NGK படம் எப்போது வரும் என்றுதான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். பாதியில் நின்ற இந்த படம் தற்போது ஒருவழியாக ஷூட்டிங் முடிந்து நேற்றுமுதல் டப்பிங் துவங்கியுள்ளது. அதன் புகைப்படத்தை தயாரிப்பாளர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Articles

Close