சின்னத்திரைலேட்டஸ்ட்

டபுள் மீனிங் தெறிக்கும் நிகழ்ச்சிகள் – ராமர் செய்த கூத்து!

தொலைக்காட்சிகள் மக்கள் அதிக நேரம் செலவழிக்கும் பொழுதுபோக்கு அம்சமாகும். இதில் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

ரியாலிட்டி ஷோக்கள் டிஆர்பி ஏற்றுவதற்காக அடிக்கடி போட்டியாளர்கள் அழுவது போன்ற காட்சிகள் அரங்கேறும். சமீபகாலமாக நிகழ்ச்சிகளில் டபுள் மீனிங் வசனம் உள்ள காட்சிகள் அடிக்கடி வருகிறது.

அதிலும் கலக்கப்போவது ராமர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவரின் காமெடிகளில் அதிகமான இதுபோன்ற அர்த்தம் உள்ள வசனங்கள் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் நடந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடந்த காமெடியை பாருங்க

Related Articles

Close