சின்னத்திரைலேட்டஸ்ட்

ஜோடியாக வெளிநாட்டில் சுற்றும் ராஜா ராணி சஞ்சீவ்-ஆல்யா மானசா – வீடியோ

ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்துவரும் நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஸா ஆகியோர் நிஜத்திலேயே காதலித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் சமீபத்தில் கனடாவிற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து நான்கைந்து நாட்கள் ஆகும் நிலையில் சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் ஜோடியாக அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்றுள்ளனர்.

நயாகரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல இடங்களில் எடுத்த புகைப்படங்களை இருவரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதோ..

View this post on Instagram

🇨🇦@Toronto down town CN tower☃️

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

View this post on Instagram

Spider-Man enna thookitaan 😂🥶☃️🇨🇦

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

Related Articles

Close