லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

ஜோக்கர் உலகம் முழுவதும் அதிர வைத்த முதல் நாள் வசூல், இத்தனை கோடியா!

ஜோக்கர் ஹாலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. ஆனால், இப்படத்தின் டீசர், ட்ரைலர் வெளியீட்டிற்கு பிறகு உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது.


இந்நிலையில் ஜோக்கர் இந்தியாவில் மட்டுமே 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது, வரும் நாட்கள் விடுமுறை என்பதால் மிகப்பெரும் வசூலை இப்படம் ஈட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தற்போது உலக அளவில் ஜோக்கர் முதல் நாள் 20 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது, இப்படத்தின் பட்ஜெட்டே 55 மில்லியன் டாலர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Close