சின்னத்திரைலேட்டஸ்ட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – காரணம் இந்த புகைப்படம் தான்

தமிழ் சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஜீ தமிழும் ஒன்று. அதில் வரும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில் அந்த தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் Event Horizon Telescope (EHT) மூலம் முதல்முறையாக பதிவு செய்யப்பட்ட பிளாக் ஹோல் வெளியானது. அதுவும் ஜீதமிழின் லோகோவையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு போட்டோ வெளியிட்டனர். அதை பார்த்து தான் அவர்களை காமெண்டுகளில் மக்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Related Articles

Close