சின்னத்திரைலேட்டஸ்ட்

ஜீ தமிழ் டிவி யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீ-க்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா? அவரே கூறியது

வழக்கமாக சினிமாவில் ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் இருக்கும். குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் கூட சில லட்சங்கள் சம்பளமாக ஒரு நாளுக்கு பெறுவார்கள்.

ஆனால் தொலைக்காட்சி சீரியல்கள் அப்படி இல்லை. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்துவரும் நடிகர் ஸ்ரீ அளித்துள்ள பேட்டியில், “இப்போது என் ஒருநாள் சம்பளம் 16 ஆயிரம் ருபாய். நான் 150 ருபாய் சம்பளத்திற்கு தான் நடிக்க துவங்கினேன். 10 வருடங்கள் கழித்து தற்போது ஒரு நாளுக்கு 16ஆயிரம் பெறுகிறேன்” என கூறியுள்ளார்.

Related Articles

Close