கோலிவுட் செய்திகள்சின்னத்திரைலேட்டஸ்ட்

ஜீ தமிழில் தமிழ் புத்தாண்டிற்கு என்ன படம் தெரியுமா? சூப்பர் ஹிட் படம்

ஜீ தமிழ் தொலைக்காட்சி பல சேனல்களுக்கு போட்டியாக உள்ளது. அப்படியிருக்க தற்போது இந்த சேனல் சன் தொலைக்காட்சிக்கு போட்டியாக பல புதுப்படங்களை ஒளிப்பரப்புகின்றனர். அந்த வகையில் வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல சேனல்கள் புதிய படங்களை ஒளிப்பரப்ப ரெடியாகி வருகின்றது.

அதில் ஜீ தமிழ் ஆர் ஜே பாலாஜி நடித்த சூப்பர் ஹிட் படமான எல் கே ஜி படத்தை ஒளிப்பரப்பவுள்ளதாம்.

Related Articles

Close