தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

சென்னையில் நடிகர் ஆர்யா-சயிஷா திருமண வரவேற்பு! புகைப்படங்கள் இதோ

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சயிஷா இருவரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரண்மனையில் இஸ்லாம் முறைப்படி திருமணம்செய்துகொண்டனர். அதற்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் பத்ரிக்கையாளர்களுக்காக ஆர்யா மற்றும் சயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன் புகைப்படங்கள் இதோ..

Related Articles

Close