கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

சூர்யா -கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் Anthology திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து கசிந்த புகைப்படங்கள் இதோ.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர், சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூக நலன்களை செய்து தனது ரசிகர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று, இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

சூர்யா தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள நவரச என்ற Anthology திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

அதில் சூர்யா, கவுதம் மேனன், PC ஸ்ரீராம் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் உள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.

 

Related Articles

சினி உலகம்

CINENxT


This will close in 15 seconds

Close