கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

சூர்யாவிற்கு துரோகம் செய்தாரா பிரபல இயக்குநர்!.. 9 வருடங்களாக சேராமல் இருக்க இதுதான் காரணமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும் பெரும் பட்டாள ரசிகர்களை கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. ஆரம்பகாலத்தில் வாரிசு நடிகராக இருந்து தந்தையின் உதவியின் மேலே வந்தவர்.

பல இயக்குநர்கள் படத்தில் பணியாற்றிய நடிகர் சூர்யாவிற்கு பெரும் வெற்றியை தேடித்தந்த படம் கஜினி மற்றும் 7ஆம் அறிவு. இப்படம் இரண்டையும் இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ் தான்.

இவ்விருவரின் கூட்டணியும் கடந்த 9 வருடங்களாக சேராமல் இருந்து வருகிறது. இதற்கு காரணம் அஞ்சான் படத்தில் ஏற்பட்ட படுதோல்விற்கு பிறகு பல தோல்விகளை சந்தித்து வரும் சூர்யாவிற்கு படம் அளித்து மார்க்கெட்டை தூக்கிவிட மனமில்லாமல் இருந்தார்.
ஆனால் முருகதாஸ் 7ஆம் அறிவு படத்திற்கு பிறகு முருகதாஸ் நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு சென்று விட்டார். இதையடுத்தும் சூர்யா பக்கம் செல்லாமல் விஜய்யின் மார்க்கெட் அதிகரிக்க அதிக பணத்திற்காக விஜய்யை நோக்கியே சென்றுவிட்டார்.

தற்போது சூர்யா வாடிவாசல் மற்றும் பாண்டியராஜ் படம் என கையில் வெற்றி படங்களுக்காக காத்திருக்கிறார்.

Related Articles

Close